Tag: அப்பல்லோ மருத்துவமனை
ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் படம் விரைவில் திரையிடப்பட உள்ளது. இதனிடையே...
மீண்டும் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் துணைப் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானிடெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.96 வயதான பிஜேபி தலைவருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதான...
ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் (85) வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது....