Tag: அமெரிக்கா
அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அமெரிக்கா...
அமெரிக்காவில் ஆந்திர மருத்துவர் சுட்டுக்கொலை !
அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.ஆந்தி ர மாநிலம் திருப்பதி சேர்ந்த 63 வயது மருத்துவர் ரமேஷ்பாபு பெராம்ஷெட்டி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும்,...
அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் தாய், மகள் வெற்றி
அமெரிக்கா வில் நடைபெற்ற மிஸ்ஸஸ் மற்றும் மிஸ் உலக அழகி போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாய் மகள் இருவரும் பங்கேற்று உலக அழகி பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்திருமதி உலக அழகி போட்டிகளில்...
குழப்பத்தில் அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் க்ரூக்ஸ், சம்பவ இடத்திலேயே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவர் ஏன் ட்ரம்ப்பை கொலை செய்ய வந்தார் என்பது இன்னும்...
டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. டொனால்ட் டிரம்பிற்கு நிதி அளித்த எலான் மஸ்க்..முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமீபத்திய மறுதேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி சேகரிப்பு குறித்து விவாதிப்பதற்காக...
அமெரிக்காவில் மகாராஜா படக்குழுவுடன் வெங்கட் பிரபு… புகைப்படங்கள் வைரல்…
தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முன்னணி இயக்குநராக பணியாற்றி வருபவர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றவர். இவரது...
