Tag: அரசாணை
ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை, உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர்...
குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது – அரசாணையை ரத்து செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான்...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
ஒன்றாம் வகுப்பு முதல் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான பணியில் முன்னூரிமை என்ற சட்டம் பொருந்தும் என்று தமிழ்நாடு அரசு...
தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் விதமாக தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட...
தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கு பணி தொடரும் அரசாணை வழங்கக் கோரிக்கை! – துரை வைகோ
தொழிற்கல்வி பயிற்றுநர்களின் பணியை உறுதிசெய்து, அவர்களுக்கு பணி தொடரும் அரசாணையை வழங்கிட வேண்டுமாய், அவர்களின் பிரதிநிதிகளோடு அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தேன் என மறுமலர்ச்சி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச்...
உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்
உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயரம் குறைந்தவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்குதல்,...