Tag: அரசியலில்
தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து...
விஜய் அரசியலில் Zero…தனியாக இருந்தால் ஜீரோவுக்கு மதிப்பில்லை – தமிழிசை விமர்சனம்…
விஜய்க்கு அனுபவம் இல்லை அவர் பூஜ்யம் மாதிரி, நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறும் அணிக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய அரசியலில் தொடரும் உரிமைக் குரல்!
ஆர்.விஜயசங்கர்
இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது திராவிட இயக்கம். 'அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு' என்கிற உரிமை முழக்கத்தை வரித்துக்கொண்டு பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக்...
விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் இருக்கிறது…… பார்வதி நாயர் பேச்சு!
விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் உள்ளது, அரசியல் குறித்து தற்போது நான் யோசிக்கவில்லை. வாழ்க்கையிலேயே இவ்வளவு அரசியல் நடந்து கொண்டிருக்கும்போது, அந்த அரசியல் மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என நினைப்பதாக நடிகை பார்வதி...
அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும்….விஜயை இயக்க விரும்பிய சசிகுமார்!
நடிகர் சசிகுமார் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து இவர்...
