Tag: அரசியல் செய்திகள்
விஜயின் அடக்குமுறைக்கு திமுக பயப்படாது’: மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் அதிரடி பேட்டி!
தமிழக அரசியல் களத்தில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கைது நடவடிக்கையைக் கண்டித்தும், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும்...
தவெகவில் வெடித்த அதிகார மோதல்? ஆதவ் அர்ஜுனாவுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) உட்கட்சியில் அதிகார மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாகச் மூத்த பத்திரிகையாளர் செந்தில் நேர்காணல் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார் . கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் உத்தி வகுப்பாளர் ஆதவ்...
நாடாளுமன்றத்தில் திமுக – காங்கிரஸ் மோதல் போக்கு – அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியின் பார்வை!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் தேசிய அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான உறவு குறித்து பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன்...
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் எந்த முடிவையும் திமுக தீவிரமாக எதிர்க்கும்! – திருச்சி சிவா எம்பி அதிரடி
நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் உயர்கல்வி மசோதா ஆகியவற்றுக்குத் தங்கள் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்....
டெல்லியில் வெடித்தது புதுப் புயல்! கனிமொழியின் கோரிக்கையை ஏற்ற செயலகம்.. ஷாக்கில் காங்கிரஸ்!
தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, டெல்லியிலும் அதன் எதிரொலி பலமாக வீசத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள்...
டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு: ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைவர் அபிஜீத் தீப்கே மீது கருப்பு மை வீச்சு!
நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிப் போராட்டம். மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் அதிரடித் தாக்குதல்!மத்திய கல்வி அமைச்சகத்தின் நீட் (NEET) தேர்வு...
