Tag: அரசியல்
ஓரணியில் தமிழ்நாடு! புதிய திட்டம் – முதல்வர் அறிவிப்பு…
உங்களை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.தி.மு.க. தலைவரும்,...
திமுகவின் குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு – கமல ஹாசனின் நச் பதில்!
திமுக விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காமல் கிளம்பிய கமல் திரும்பி வந்து சொன்ன பதில்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை...
ராமதாஸின் கடுமையான விமர்சனங்கள்-நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை
ராமதாஸின் கடுமையான விமர்சனங்களுக்கு பின் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறாா்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது...
பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – T.T.V.தினகரன் கேள்வி
பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச்...
தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – ராமதாஸ் சூளுரை
2026 தேர்தல் குறித்து திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்...
குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்!
குடியரசுத் தலைவர் 14 வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், அரசியலமைப்பு சட்டத்தை சாரமிழக்கச் செய்யும் செயலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...
