Tag: அரசியல்

ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி. பாலம் என்று எப்படி வைக்க முடியும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு

ஜாதிப் பெயர்களை நீக்குவதை எடப்பாடி பழனிசாமி சிறுமைப்படுத்தி பேசுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து, ”இந்த பெயரைதான் வைக்க வேண்டுமென அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்ட தலைவர்களின் பெயரைத்தான்...

அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை – செல்லூர் ராஜு ஆவேசம்

தவெகவினர் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால் அவருக்கு கொடி காட்டுகின்றனர், அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்காததால் டிடிவி அதிமுகவை விமர்சிக்கிறார். அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை மதுரையில்...

தவெக தலைவர் விஜய் வருகின்ற 17ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்!

வேலுச்சாமி புரத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் மண்டபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை  சந்தித்து பேசி நிவாரணம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாா் என தகவல் வெளியாகி உள்ளது.கரூரில், தமிழக வெற்றிக்...

முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பா.ஜ.கவுடன் இ.பி.எஸ் ரகசிய ஆலோசனை…

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மூத்த நிர்வாகிகள் இல்லாமல் இபிஎஸ் இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளருடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.தமிழக அரசியல் களத்தில்...

உனக்கு இனி அண்ணாக நான் இருப்பேன்…தவெக தலைவர் விஜய் 

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த தனுஷ் குமாரின் தங்கையிடம் இனி உனக்கு அண்ணாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன் என தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்...

கரூரில் விஜய் தங்காததே தவறு – எச்.ராஜா குற்றச்சாட்டு

கரூர் பிரச்சாரத்தில் பலர் இறந்த அன்று நடிகர் விஜய் கரூரில் தங்கி இருக்க வேண்டும். அவர் அன்று அங்கு தங்காததுதான் தவறு என எச்.ராஜா தெரிவித்துள்ளாா்.விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கும்பகோணம் அருகே...