Tag: அரசியல்

கொங்கு மண்டலத்தின் பெருமை – துணை ஜனாதிபதியை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

டெல்லி சென்றடைந்த பழனிசாமி  இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச்...

தேர்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை – பாமக எம்.எல்.ஏ அருள்

தேர்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை என ராமதாஸ் தரப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் பாலு...

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் – ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்தவர்கள் உறுதிமொழி

8,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் திமுகவில் இணைந்தவர்கள் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் திமுகவில் இணைந்துள்ளனர்....

அன்புமணி தலைமையில் இனி பாமக… ராமதாஸின் வழியை பின்பற்றியே பயணிப்போம் – K.பாலு

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளாா். அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு...

புதிய கட்சிகள் எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை திருட பார்க்கின்றன – ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

புதிய கட்சிகள் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை தங்களுக்காக திருட பார்க்கின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேந்திர பாலாஜி, "எம்ஜிஆரின் புகழும்...

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டாா்.இந்திய கமயூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளாா். இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 10 ஆண்டுகளாக முத்தரசன்...