spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

-

- Advertisement -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டாா்.இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வுஇந்திய கமயூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளாா். இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 10 ஆண்டுகளாக முத்தரசன் பதவி வகித்து வந்தாா். முத்தரசனின் பதவி காலம் நிறைவடைந்ததால், புதிய மாறிலச் செயலாளரை தேர்வு செய்வதற்கான மாநிலக் குழு கூட்டம் சென்னை சூலைமேட்டில் இன்று நடைபெற்றது. அதில் மாநில துணைச் செயலாளராக இருந்த மு.வீரபாண்டியனை, மாநிலச் செயலாளராக நியமித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2026 -ல் தேர்தல்…நேபாளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

MUST READ