- Advertisement -
நேபாள நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2026, மார்ச் 5-ல் நடத்தப்படும் என அதிபர் ஸ்ரீராம் சந்திர பௌடல் அறிவித்துள்ளாா்.
நேபாளத்தில் நீண்ட அரசியல் குழப்பத்துக்குப் பின், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் நேபளத்தின் இடைகால பிரமராக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான சுசிலா கார்கி நேற்று பொறப்பேற்றாா். இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2026, மார்ச் 5-ல் நடத்தப்படும் என அதிபர் ஸ்ரீ ராம் சந்திர பௌடல் அறிவித்துள்ளாா். முன்னதாக Gen Z தலைமுறையின் போராட்டத்தால் ஷர்மா ஒலி பிரமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பிறகு ராணுவம் – Gen Z போராட்டக்காரர்கள் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



