Tag: தேர்வு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PG Assistant) தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு  திட்டமிட்டபடி நாளை...

கிராம உதவியாளர் பணிக்கு கம்ப்யூட்டர் ‌திறன் தேர்வு கட்டாயம் – கலெக்டர் அறிவிப்பு

கிராம உதவியாளர் பணிக்கு, கம்ப்யூட்டர் ‌திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் - கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர், எம்.டி.எஸ் பதவிகளை...

எஸ்.ஐ, தீயணைப்புத் துறை இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்.ஐ., தீயணைப்புத் துறை பணியிடங்களுக்கான இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு(TNUSRB)  உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129...

தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் – அன்புமணிவலியுறுத்தல்

உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அவசரம் ஏன்? தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் என  பா ம  க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை...

நாகையில் இன்று நடைபெறவிருந்த ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தம்…

நாகையில் நள்ளிரவில் பெய்த மழையால் இன்று நடைபெற இருந்த ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது.அக்னிவேர் திட்டத்தின் மூலமாக நான்கு ஆண்டுக்கு பணிபுரியக்கூடிய அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகமானது நடைபெற்று...

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டாா்.இந்திய கமயூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளாா். இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 10 ஆண்டுகளாக முத்தரசன்...