Tag: Party

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம்…விரைவில் முடிவு எடுக்கப்படும் – தேர்தல் ஆணையம் விளக்கம்

அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களுக்கு விரைவில் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கு மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்றும், கால...

முடிவுக்கு வரும் 10 ஆண்டுகால கூட்டணி…தவெகவிற்கு அதரவு தெரிவித்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி

பாஜகவுடன் அதிமுக  தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கட்சியின் நிறுவனத் தலைவர் தமீம் அறிவித்துள்ளாா்.10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, அதிமுகவில்...

தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை முறியடித்தவர் நமது முதல்வர்-துணை முதல்வர் புகழாரம்

'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று. ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை  1967இல்...

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும்  – தேர்தல் ஆணையம் உறுதி

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. இந்த வழக்கின் விசாரணையை 10 ஆம் தேதிக்கு உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை...

விசிக தலைவர் பிறந்தநாள் விழா…பிரபல ராப் பாடகருக்கு அழைப்பு

சென்னையில் ஆகஸ்டு 17- ஆம் தேதி நடைபெறும் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பியின் பிறந்தநாள் விழாவிற்கு பிரபல கேரள ராப் பாடகர் வேடனுக்கு அழைப்பு.திருமாவளவன் பிறந்தநாள் விழா மேடையில் பிரபல பாடகர் வேடன்...

உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்...