Tag: Party
கரூர் சம்பவம் விபத்து மட்டுமே…சிபிஐ விசாரணை தேவையில்லை – புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் பேட்டி
கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானவை இது வெறும் விபத்து மட்டுமே இதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நிதியில் கட்சித் தலைவர் ஆரணியில் ஏசி சண்முகம் பேட்டியளித்துள்ளாா்.திருவண்ணாமலை...
காசா இனப்படுகொலைகளை கண்டித்து ஆர்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காசா இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். அதன்...
பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடியாக தேவை – தொல்.திருமாவளவன்
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக என வி சி க தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை...
பாஜகவில் உட் கட்சி பூசலா? அண்ணாமலைக்கு ஆதரவாக நற்பணி மன்றமா?
நெல்லையில் நயினார் நாகேந்திரன் தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக நற்பணி மன்றத்தை துவங்கிய பாஜக தொண்டர்கள் விரைவில் திறப்பு விழா செய்ய இருக்கிறாா்கள்.பாஜகவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. இதனால் தமிழ்நாடு அரசு பல...
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டாா்.இந்திய கமயூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளாா். இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 10 ஆண்டுகளாக முத்தரசன்...
