Tag: அரவிந்த் கெஜ்ரிவால்
கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் – ஒருவர் கைது
கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் - ஒருவர் கைதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்த விவகாரம், அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்தது டெல்லி காவல்துறை.செவ்வாயன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து...
நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் – கெஜ்ரிவால்
நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் - கெஜ்ரிவால்நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகை இட உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியை அழிக்க...
ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணை
ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணைடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை போல தனக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமின் வழங்க கோரி ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல்...
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார்.டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி...
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலை- தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21 தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு இடைகால ஜாமின் வழங்கி உச்ச...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்...
