Tag: அறிவிப்பு

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ  அறிவித்துள்ளது.2026ம் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ (CBSE) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என...

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…தமிழக பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த  10 மற்றும் 12 வது பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும்...

திருத்தணியில் அதிக ஓட்டுக்ளை வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு…

திருத்தணியில் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற அதிக ஓட்டுகள் வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு தருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம்...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரனமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளாா்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில்...

4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்...

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு

மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக...