Tag: அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை  – தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்  உத்தரவிட்டுள்ளாா்.பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக...

“முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்..” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், முந்தைய அரசு செயல்படுத்தி வந்த மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றித் தொடரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற...

விஜய்க்கு ஆதரவு: அதிமுகவில் அதிரடிப் பிளவு? சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) ஆதரவு அளிப்பதாக அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் இன்று அறிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களைச்...

“ஜி ராம் ஜி” திட்டம் ஜூலை 1 முதல் அமல் – மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

125 நாட்கள் கட்டாய வேலை வாய்ப்பு திட்டமான "ஜி ராம் ஜி" திட்டம் நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கிராமப்புற...

இந்திய – வங்கதேச எல்லையில் 45 நாள்களில் வேலி – சுவேந்து அதிகாரி அதிரடி அறிவிப்பு

சட்டவிரோத ஊடுருவரை தடுக்க இந்திய – வங்கதேச எல்லையில் இன்றிலிருந்து அடுத்த 45 நாள்களுக்குள் வேலி அமைக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளாா்.2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில்...

பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு லடாக் துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.லடாக் யூனியன் பிரதேசத்தில் நிர்வாக...