Tag: அறிவிப்பு

உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

உட்பிரிவுடன் (Sub-division) கூடிய பட்டா மாறுதலுக்கான நில அளவை மற்றும் ஆய்வுப் பணிகள் இனி முழுமையாக ஆன்லைன் (Online) முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனத் தமிழக நில அளவைத்துறை அறிவித்துள்ளது.பொதுமக்களுக்கான நிலம் தொடர்பான...

தவெக அமைச்சரவையில் விசிக? – மாலைக்குள் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன்...

ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3வது மற்றும் 4வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில...

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்: விசிக பங்கேற்கும் என திருமாவளவன் அறிவிப்பு!

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும்...

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட், தேர்வு வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய...

3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன்...