Tag: அஸ்வத்தமா

கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898AD. இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து...