Tag: ஆந்திர

ஆந்திர மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிம்பு…… நன்றி தெரிவித்த பவன் கல்யாண்!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையினால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆந்திர மாநிலத்தின் குண்டூர், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் சேதம்...