Tag: ஆலங்குளம்

தென்காசி அருகே பைக் – லோடு வேன் மோதி பயங்கர விபத்து: இருவர் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பைக் மற்றும் லோடு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.எதிர்திசையில் சென்ற பைக்ஆலங்குளம் அருகே சாலையில் பைக் ஒன்று...

ஆலங்குளத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’: கைகளைப் பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கணவர்கள்!

வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் துணையாக நிற்கும் மனைவிகளுக்கு மரியாதை செலுத்திய தம்பதியர்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, உலகச் சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை மன்றம் சார்பில் ‘மனைவிக்கு மரியாதை செலுத்தும் விழா’ வெகுவிமர்சையாகவும்...

பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட பயங்கர மோதல் மற்றும் அத்துமீறல்களைத் தொடர்ந்து, அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பிறந்தநாள் விழுது நிகழ்ச்சிகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.அப்பகுதியில்...

திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!

திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். நெல்லை மாவட்டத்திலேயே அதிமுகவில் செல்வாக்கு...