Tag: ஆவடி

ஆவடி சாலையோர கடைகள் அகற்றம் : போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி

ஆவடி நேரு பஜார் மார்க்கெட் நடைபாதை, ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி நேரு பஜாரில் பேருந்து பயணிகள், ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடைபாதை மற்றும் சாலையை...

திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் – ஆவடியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகிறார்

திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில்  பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆவடியில் பேசுகிறார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் அரசியல் பயிற்சி கூட்டம் நடைபெறவுள்ளது.திராவிட இயக்கங்களின் முதன்மையான பணி மனிதர்களை அறிவுப் பாதைக்கு...

ஆவடியில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி!

ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த ஜே.பி. எஸ்டேட் பகுதி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு...

ஆவடி : 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்

நேற்று மாலை பெய்த மழையால் ஆவடி அருகே 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்.திடிர் போக்குவரத்து நெரிசலினால் வாகன ஓட்டிகள் கடும் அவதி சென்னை திருத்தணி நெடுஞ்சாலையில் ஆவடி அருகே திருமுல்லைவாயில் தொடங்கி...

ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்

ஆவடி அருகே பழங்குடி மக்கள், சர்வதேச பழங்குடியினர் தினத்தை கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆணையாருக்கு  பழங்குடி மக்கள் பாசி மணி மாலையை அணிவித்து மரியாதை...

ஆவடி போக்குவரத்து பணிமனையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கினர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கலைஞர்...