Tag: ஆவடி
ஆவடி: தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி முதல் பரிசு வென்றது
தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக தொலைக்காட்சி பணியாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியில் சன் தொலைக்காட்சி ஊழியர்கள் வெற்றிப்பெற்றனர்.
இப்போட்டியை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர்...
ஆவடி அருகே மதிமுகவின் 31-வது தொடக்க விழா கொண்டாட்டம்
ஆவடி அருகே மறுமலர்ச்சி திமுகவின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு அக்கட்சியின் தொண்டர்கள் கட்சிக்கொடி ஏற்றியும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர்.மறுமலர்ச்சி திமுகவின் 31ஆம் ஆண்டு துவக்க விழா தமிழக...
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி IAS ஆய்வு மேற்கொண்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாகவும்,...
ஆவடி: ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆவடி கலைஞர் திடலில் திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடந்த 23ம் தேதி...
ஆவடி மாநகராட்சியின் புதிய ஆனணயராக கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றார்
ஆவடி மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார் ஐஏஎஸ் அதிகாரி எஸ் கந்தசாமி.சென்னை அடுத்த ஆவடி நகராட்சி கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் 14...
ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர்
ஆவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர் "ஏ கே 47" ரக துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர்...
