Tag: இடைக்கால
பழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசிடம் இறுதி அறிக்கையை சமர்பித்தது.பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்...
குட் பேட் அக்லி விவகாரம்: இடைக்கால உத்தரவை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி…
குட் பேட் அக்லி படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்...
சவுக்கு சங்கர் வழக்கு…சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை 4 முதல் 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சவுக்கு சங்கர், காவல்துறையினர் தொடர்ந்து தன்னுடைய...
ஆகாஷ் பாஸ்கரனுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.டாஸ்மாக் தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில்...
அவதூறு வழக்கு தொடர்பாக சீமானுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம்
டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ்....
கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மலையடிகுப்பம், கொடுக்ககம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து...
