Tag: இந்தியா

அதானி நிறுவனம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்!!

அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீக்கியது டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்.அதானி நிறுவனம் தொடர்பாக எழுதுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ரத்து...

வெள்ளக்காடாய் மாறிய மும்பை… தத்தளிக்கும் மக்கள்…

மும்பையில் நள்ளிரவில் தொடர் கனமழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வடலா பகுதியில் மோனோ ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.நேற்று இரவு முதல் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது....

2026 -ல் தேர்தல்…நேபாளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேபாள நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2026, மார்ச் 5-ல் நடத்தப்படும் என அதிபர் ஸ்ரீராம் சந்திர பௌடல் அறிவித்துள்ளாா்.நேபாளத்தில் நீண்ட அரசியல் குழப்பத்துக்குப் பின், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் நேபளத்தின் இடைகால...

புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு உதவித் தொகை…

புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம்...

கடைகளை சேதப்படுத்திய தமிழ் அமைப்பினர் மீது வழக்கு…

தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வணிக நிறுவனங்கள் அளித்த புகாாின் பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள கடைகளில்  ஆங்கிலத்தில் இருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நேற்று...

இனிமேல் இந்தியர்கள் தங்களது நாட்டில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் – அமெரிக்கா

அமெரிக்கா குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் அமெரிக்க விசா நேர்காணலுக்கான காத்திருப்பு...