Tag: இந்தியா
“மோடியும் அதானியும் ஒன்று” நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை...
இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா – ராகுல் காந்தி ஆவேசம் !
சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு ...
முல்லைப் பெரியாறு சர்ச்சையை எழுப்பியுள்ள கேரள வழக்கறிஞர்கள்
வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேத்யூ...
மக்களவையில் மழை பாதிப்பு குறித்து டி.ஆர்.பாலு கதறல் – செவிசாய்ப்பாரா பிரதமர்..
தமிழ்நாட்டின் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பட்டியலிட்டு கதறினார். உடனடியாக மத்திய அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.நாடாளுமன்ற மக்களவையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்...
தமிழ்நாட்டுக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும் ! நாடாளுமன்றத்தில் திமுக, காங். எம்பிக்கள் வலியுறுத்தல்!
தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர் .நாடாளுமன்ற மக்களவையில் பாதிப்பு தொடர்பாக...
கிரிக்கெட்: இந்தியாவுடன் விளையாடாமல் போனால் பாகிஸ்தானுக்கு இவ்வளவு நஷ்டமா?
சாம்பியன்ஸ் டிராபி 2025 நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றிருந்தாலும், அதன் அட்டவணை மற்றும் விளயாடும் இடம் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகே இந்திய அணி பாகிஸ்தான்...
