Tag: இந்தியா

ஃபெங்கால் புயல் : விழிப்புடன் இருங்கள்! பீதியைத் தவிர்க்கவும்!

ஃபெங்கால் புயல் சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பீதியை தவிர்க்கும் படி அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.சென்னைக்கு மிக அருகில் 140 கிலோமீட்டர் தொலைவில்...

 அனைத்து தேர்வுகளும் ரத்து! புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!

சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே...

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் – வெங்கடேசன், எம்.பி

பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி...

சலுகை பெறுவதற்காக மதம் மாறியவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – இந்து முன்னணி வரவேற்பு

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற  உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

100 நாடுகளுக்கு இந்திய தளவாடங்கள் ஏற்றுமதி – திரவுபதி முர்மு பெருமிதம் !

இந்தியா 100 க்கு அதிகமான நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த காலங்களை விட 30% அதிகரித்துள்ளதாகவும் குடியரசு...

பெங்களூரு மெட்ரோ ரயில்: ஜனவரி 2025ல் ‘எல்லோ லைன்’ தொடக்க விழா… ஆனா ஒரு சிக்கல்

பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பர்பிள், கிரீன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அடுத்து ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா...