Tag: இந்தியா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் ஓய்வு பெறுகிறாா்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது 8 வருட கால பணியை முடித்து இன்று நவம்பர் 8ம் தேதி (08/11/2024) விடைபெறுகிறார் .தனது இறுதி நாள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெற...
60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி...
ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி- சூரியனார்கோவில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள்
ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி செய்துள்ளார்.ஆதீனம் மகாலிங்க சுவாமிகளை திருமணம் செய்த பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ சூரியனார்கோவில் ஆதீன மடத்தின் ரூ.1,500 கோடி சொத்துகளை அபகரிக்க...
அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது “தகுதி வரைமுறைகளை ” மாற்ற முடியாது – உச்ச நீதிமன்றம்
அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது
"தகுதி வரைமுறைகளை " மாற்ற முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரச்சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு...
டிரம்ப் வெற்றி: இந்தியாவுக்கு முன்னேற்றம்… சீனாவுக்கு பெரும் பதற்றம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்கு திரும்பியிருக்கிறார். 1892-க்குப் பிறகு...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றால், சீனா, பாகிஸ்தான், ஈரான்… இந்தியாவுக்க என்ன பாதிப்பு?
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி குறித்து இன்று மாலைக்குள் இறுதி முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே...
