Tag: இந்தியா

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...

2036 ஒலிம்பிக் போட்டி – அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்த இந்தியா

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது இந்தியா2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, இந்திய ஒலிம்பிக் சங்கம்(IOA) அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள்...

ராம ஜென்மவை போன்ற கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டினார்கள்.அதேபோன்று மேலும் ஒரு விவகாரம் கிருஷ்ண ஜென்ம பூமி என்று மேலும் ஒரு இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு...

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

தெலங்கானா மாநிலத்தில் நாளை தொடங்குகிறது  2வது சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பில் இடஒதுக்கீடு பலன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சொத்துப்பகிர்வு உள்ளிட்ட தகவல்களை திரட்ட திட்டமிடபட்டுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு BRS அரசால் நடத்தப்பட்ட...

RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.

2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி

குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும்...