Tag: இந்தியா

லட்டு தயாரிப்புக்கும் ஆந்திர அரசுக்கும் தொடர்பு இல்லை – ஜெகன் மோகன் ரெட்டி

திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு  மற்ற பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் தான் பொறுப்பு என்றும் அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன்...

ஒரே நாளில் ‘ஹைப்பர் சர்வீஸ்’- ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்

சர்வீஸ் அனுபவத்தை மேம்படுத்த ஒரே நாளில் சர்வீஸ், இலவச ஓலா கேப் கூப்பன் மற்றும் சர்வீஸில் AI தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை அறிவித்திருக்கிறது.கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஓலா. விற்பனையைக்...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை- வீரர்கள் 4 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தேவசார் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் தீவிரவாதிகளுடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் மற்றும் போக்குவரத்துக் காவலரும் காயம் அடைந்தததாக...

டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே

12616 புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸின் வருகை நேரம் 27.09.2024 முதல் அமலுக்கு வரும். புது டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் எழும்பூருக்கு வரும்...

அசாமில் வெடிகுண்டு வழக்கு- உல்ஃபா தீவிரவாதியை கைது செய்ததது என்ஐஏ

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க, அசாமில் வெடிகுண்டு வைத்த வழக்கில், பெங்களூரில் காவலாளியாக வேலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாமின் பல்வேறு பகுதிகளில் ஐஇடி வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடைய யுனைட்டட் லிபரேஷன்...

இலங்கை மண்ணில் இடதுசாரி ஆட்சி – இந்தியாவிற்கு என்ன நடக்கும்?- என்.கே.மூர்த்தி

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜெவிபி) என்ற இடதுசாரி இயக்கத்தின் தலைவர் அநுரா குமார திசநாயக்க புதிய அதிபராக பதிவி ஏற்றுக் கொண்டார். இலங்கையில் கடந்த 2022 ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி...