Tag: இந்தியா
ஆசிரியையின் காலை மிதித்து மசாஜ் செய்த பள்ளி மாணவர்கள்
ராஜஸ்தானின் ஆசிரியையின் காலை மிதித்து மசாஜ் செய்த பள்ளி மாணவர்கள்
வீடியோ வைரல்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பள்ளி ஆசிரியை ஒருவர் தரையில் படுத்திருக்க பள்ளி மாணவர்கள் சிலர் அவர் காலை மிதித்து மசாஜ் செய்யும்...
நலமுடன் இருக்கிறேன் – ரத்தன் டாடா
நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்த ரத்தன் டாடாதொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக் குறைவு காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்குச் சென்றதாக...
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் அதன் அழகிய காட்சிகள்…!
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு ரயில்வே பகிர்ந்த அழகிய காட்சிகள்!ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் ₹550 கோடி மதிப்பில்...
கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் தள்ளுபடியா? – ராகுல் காந்தி காட்டம்
நாட்டு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத அரசுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை மட்டும் எப்படி தள்ளுபடி செய்ய முடிகிறது என்று ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி கேள்வி எழுப்பி...
ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வறுமை காரணமாக ரூ.17,500 கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானதால் ஐஐடி சேர்க்கையில் இருந்து மாணவர் நீக்கப்பட்டுள்ளார். ஐஐடி சேர்க்கையில்...
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாகவும், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின்...
