spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநலமுடன் இருக்கிறேன் - ரத்தன் டாடா

நலமுடன் இருக்கிறேன் – ரத்தன் டாடா

-

- Advertisement -

நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்த ரத்தன் டாடாநலமுடன் இருக்கிறேன் என தெரிவித்த ரத்தன் டாடா

தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக் குறைவு காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்குச் சென்றதாக தெரிவித்த அவர், தற்போது தான் நல்ல மனநிலை மற்றும் உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பிரச்சாரங்களை பொதுமக்களும் ஊடகங்களும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலம் திடீர் பாதிப்பு; மருத்துவர்கள் கண்காணிப்பு

MUST READ