Tag: இந்தியா

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காவிரி நீர்...

பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் – பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிந்தி சமூகம் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக...

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா – மு.க ஸ்டாலின் வாழ்த்து

மக்களவை சபாநாயகராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் வழங்கிய வாழ்த்து கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நேரில் வழங்கினார்.நடந்து...

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண அழைப்பிதழ் – வீடியோ வைரல்

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. அவர்களது ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் சமூக...

பேன்ட் நழுவுகிறது… பெல்ட் வேண்டும்: கெஜ்ரிவால்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெல்ட் அணிய அனுமதிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அன்று 3 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்....

இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா இந்தியா? – இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்!

 டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது....