spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண அழைப்பிதழ் - வீடியோ வைரல்

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண அழைப்பிதழ் – வீடியோ வைரல்

-

- Advertisement -

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. அவர்களது ஆடம்பரமான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIRAL: அழைப்பிதழல்ல... பிரம்மாண்டத்தின் உச்சம்!

we-r-hiring

அந்நிகழ்வுக்கான ஆடம்பர அழைப்பிதழ் பல்வேறு இந்து தெய்வங்களின் உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறிய வெள்ளி முலாம் பூசப்பட்ட கோவிலைக் காண்பிக்கும், வைரலான வீடியோவில் பலரைக் கவர்ந்துள்ளது.

VIRAL: அழைப்பிதழல்ல... பிரம்மாண்டத்தின் உச்சம்!

வீடியோவில் ஒரு கோயில் போன்ற பெட்டி மற்றும் உள்ளே ஒரு வெள்ளி மினியேச்சர் கோயில் உள்ளது. பெட்டியை திறந்தவுடன், சகஸ்ரநாமம் ஒலிக்கிறது. அதில், வெள்ளியால் ஆன பீடத்தில் தங்க தெய்வ விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழில் பல்வேறு நிகழ்வுகளை விவரிக்கும் பல துண்டு பிரசுரங்கள் உள்ளன.

முகேஷ் அம்பானி குடும்பத்தினர் விருந்தினர்களுக்கு பிரம்மாண்டத்தின் உச்சமான இந்த அழைப்பிதழ் வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ