Tag: இலவச
தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே...
குழந்தைகள் தின ஸ்பெஷல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் இலவசப் பயணம்!!
குழந்தைகள் தின விழாவையொட்டி டார்ஜிலிங் மலை ரயிலில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்கின்றனர்.இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து...
இலவச பேருந்து சேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…
தனியார் பள்ளிகளை போன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான பிரத்யேக இலவச பேருந்து சேவையை சென்னை மாநகராட்சி கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால், தொழிற்சாலைகள் மற்றும்...
மாணவர்களுக்கு இலவச கடவுச்சீட்டு! உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
10 முறை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்து செல்ல இலவச கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தாண்டு கோடை...
தமிழ்நாடு அரசு: JEE Mains நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
தமிழக அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மூலம் JEE Mains நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்க உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் உடனே பதிவு செய்து, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்...
