Tag: இலவச பள்ளி

தான் வாழ்ந்த வீட்டை இலவச பள்ளியாக மாற்றும் ராகவா லாரன்ஸ்…. குவியும் பாராட்டுக்கள்!

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது 'பென்ஸ்', 'கால பைரவா' போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்....