Tag: உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான திட்டம் நிராகரிப்பு! ஆர்.டி.ஐ. மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான விண்ணப்பம் நிகராகரிக்கப்பட்டது குறித்து தி வயர்...