Tag: உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணித்தின்போது பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் -19ல் துணை முதல்வர் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் வைரல் பேச்சு
வரும் ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக., அமைச்சர்கள் பலரும் விரும்புகின்றனர். அதன்...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : ஒலிம்பிக் போட்டியை பார்வையிட பிரான்ஸ் சென்றுள்ளார்
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில்...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வணிக வளாகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.சட்டப்பேரவையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில்...
நான் துணை முதல்வராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நான் துணை முதல்வராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமைச் செயலகமான அன்பகத்தில் திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு...
