spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவு - உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

-

- Advertisement -

udhayanidhi stalin tn assembly

நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மறைவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான அண்ணன் செல்வராஜ் அவர்கள் மறைந்தது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அண்ணன் செல்வராஜ் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னுடைய அரைநூற்றாண்டு கால அரசியல் வாழ்வில், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ