Tag: Nagapattinam

கோடியக்கரையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 77 படகுகள் மீன்பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி – 20 படகுகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கோட்டாட்சியர் உத்தரவு ரத்து!

நாகை மாவட்டம் கோடியக்கரையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 77 படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.வெளிமாவட்ட மீனவர்கள் 20 படகுகளை மட்டுமே பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டும் என வேதாரண்யம் கோட்டாட்சியர்...

வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்ஹா – இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது கந்தூரி விழா!

விழாவையொட்டி கண்கவர் மின் அலங்காரம் – இரவு நேரத்தில் ஒளிரும் தர்ஹாவின் ட்ரோன் காட்சிகள்!நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்ஹாவில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன்...

நாகூர் தர்காவுக்கு அரசு வழங்கும் சந்தனக்கட்டைகளைப் பெற நிர்வாகிகள் மறுப்பு! அமைச்சர் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்ததாகக் குற்றச்சாட்டு – நாளைய நிகழ்ச்சியைப் புறக்கணிக்க முடிவு

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சந்தனக்கட்டைகளைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தர்கா நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சந்தனக்கட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு யாரை அழைப்பது...

கட்சியா இல்லை Narcos கூடாரமா? – தவெக மீது உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

நாகப்பட்டினத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.தவெக நிர்வாகிகள் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் வழக்குகளைச் சுட்டிக்காட்டி, போதைப்பொருள் நடமாட்டத்தையும் அதில்...

போதைப்பொருள் வழக்கு: தவெக நிர்வாகி பூபாலன் கட்சியில் இருந்து நீக்கம்!

நாகை நிர்வாகி வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல் – இருவர் கைதுநாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த பூபாலன் வீட்டில் பல கோடி...

தவெக நிர்வாகி வீட்டில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் – 8 மணி நேர சோதனைக்குப் பிறகு இருவர் கைது!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரின் வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக, தவெக நாகை மாவட்ட...