Tag: உத்தரபிரதேச மாநிலம்

கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் விபரீதம்… உடைந்த பாலத்தில் சென்ற கார்  ஆற்றில் கவிழ்ந்து 3 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம பரேலியில் இருந்து சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் படாவுன்...

தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் பலி… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 3ஆம் தேதியன்று ஃப்ரூட்டோலா என்ற சாக்லேட்டை 4 வயது சிறுவன் சாப்பிட்டுள்ளார்....

நொய்டாவில் மேம்பால தூணில் விழுந்த இளம்பெண் பத்திரமாக மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விபத்தில் சிக்கி மேம்பால தூணில் விழுந்த இளம்பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 25 பகுதியில் இளம்பெண் ஒருவர் உயர்மட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்....

உத்தரபிரதேச பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 4 பேர் பலி, 6 பேர் படுகாயம்

உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர், 6 பே ர் படுகாயமடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலம பெரோசாபாத் மாவட்டம் நவ்ஷெரா பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில்...

உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி வீடு இடிந்து விபத்து –  10 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடுக்கு மாடி வீடு இடிந்த விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் மீரட்  ஜாகீர் நகரில் 3 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சனிக்கிழமை மாலை...