Tag: உயர்நீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை...

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

நட்பை எப்படி ஆவண ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், குடும்ப நண்பர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச்...

எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ்…

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு  செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு  தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது  சென்னை உயர்நீதிமன்றம்.சூரியமூர்த்தி தரப்பில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும்...

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தடையில்லை – உயர்நீதிமன்றம்

தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் முடிவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்...

பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு...

அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின்...