Tag: உயர்நீதிமன்றம்

ஸ்டாலின் டெல்லி பிளானே வேற! உடையும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு! தராசு ஷ்யாம் நேர்காணல்!

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல்காந்தியை சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்பதை அரசியல் ரீதியாக உணர்த்தி விட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

இடஒதுக்கீட்டுக்கான திட்டம் முடங்கும் அபாயம்… அரசு பதிலளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார்...

அன்னை இல்லம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளி வைத்தது.நடிகர்...

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்லூரி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கல்லூரி கல்வி இயக்குநரை குற்றவாளி என தீர்மானித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில், ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்...

அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அளித்த உத்தரவாதத்தை ஏற்று அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு...

தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை  ரத்து செய்ய முடியாது என மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் . சிதம்பரம்...