Tag: உரிமம்
ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது
ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம் தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...
விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடி
விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.விருதுநகர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றது. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு தயாரிக்கும்...
பிரபல பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி 239 பேரிடம் ரூ. 16 கோடி கைவரிசை…
மரக்கார் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி ரூ. 16 கோடி வரை மோசடி செய்த இராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே திருவள்ளுவர்...
சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம்…. புதிய டிஜிட்டல் அறிமுகம்…
விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன்...
சாலையோர உணவகங்களுக்கான 2 ஆண்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் சாலையோர உணவகங்களுக்கான இரண்டு ஆண்டு உரிமங்களைப் பெற ஒப்பந்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.டிச. 9 ம் தேதி வரை ஒப்பந்தங்களைப...
