Tag: உள்துறை அமைச்சர் அமித் ஷா

அமித்ஷாவின் பேராசையால் உடையும் என்.டி.ஏ கூட்டணி? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்துவதாலோ, தனிப்பட்ட தலைவர்களை விமர்சிப்பதாலோ வாக்குகளை பெற முடியாது. இது மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு புரியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.2026ல் அதிமுக - பாஜக...

அமித்ஷா முருகன் அரசியல்! நீங்கள் இந்துக்களின் பாதுகாவலரா? எஸ்.பி.லட்சுமணன் ஆவேசம்!

பாஜக நடத்திய வேல் யாத்திரையால் அந்த கட்சிக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்றும், அதேபோல் முருகர் மாநாட்டால் அவர்களுக்கு ஒருத்தர் கூட வாக்களிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெறும்...

தைலாபுரம் வர விரும்பிய அமித்ஷா! ஸ்டாலினை சந்திக்க போகும் ராமதாஸ்?

அதிமுக பலவீனமடைந்துள்ள சூழலில் மருத்துவர் ராமதாஸ் அந்த கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்றும், அவர் திமுக கூட்டணிக்கே செல்ல விரும்புவார் என்றும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் உடன் துக்ளக் ஆசிரியர்...

போலீஸ் பாதுகாப்பில் ராமதாஸ்! அன்புமணி டாஸ்க் என்ன என்று தெரியுமா?

பாட்டாளி மக்கள் கட்சியை தின்று செரிப்பது தான் பாஜகவின் திட்டம். அதற்கான 60 சதவீத வேலைகளை அந்த கட்சி பார்த்துவிட்டது என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.மருத்துவர் ராமதாஸ் -...

மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்...

ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!

பஹல்காம் தாக்குதலுக்கு குறைபாடுகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசின் தோல்வி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்...