Tag: எச்சரிக்கை
தெரு நாய்கள் விவகாரம் – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…
தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது...
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் – போக்குவரத்துத் துறை எச்சரிக்கை…
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என போக்கவரத்துத் துறை சாரிபில் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வரும்...
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வளிமண்டல மாற்றம் காரணமாக வரும் நாட்களில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய...
மீண்டும் வெளுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை…
ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வ பகுதி வலுவடைந்துள்ளது. இந்நிலையில்,...
மாத்திரைகளை வாங்கும் போது கவனம்… பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை…
சிவப்பு கோடு பட்டை இல்லாத எந்த ஒரு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளையும் வாங்கக் கூடாது என பொது மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் உடனடியாக e-KYC செயல்முறையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கட்டாயமாக e-KYC (மின்னணு...
