Tag: எம்.பி
ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொன்னவர்கள் தான் விஜய் கட்சிக்கு பின்னணியில் இருக்கிறார்கள் – ரவிக்குமார் எம்.பி
"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூலை நேற்று தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அதை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். அந்த மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூன், மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்படும்...
பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் – வெங்கடேசன், எம்.பி
பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி...
பணமதிப்பிழப்பு கருப்பு நாள் : சசிகாந்த் செந்தில் எம்.பி பதிவு
பணமதிப்பிழப்பு கருப்பு நாள் குறித்து சசிகாந்த் செந்தில் எம்.பி சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு கருப்பு நாள்...
திருப்பதியில் இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது – வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? ஓஐசி ஆசாருதீன், எம்.பி. கேள்வி
திருப்பதியில் இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது ஆனால் வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? என ஓஐசி ஆசாருதீன், எம்.பி. கேள்விதிருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வேற்று மதத்தவர்...
ஹெல்மெட்லாம் எங்க ? – கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய வாகனத்தை பின்தொடர்ந்து வந்த திமுகவினரிடம் அக்கறையுடன் செல்லமாக பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில் அவர் ” ஹெல்மெட்லாம் எங்க ? வாங்க...
கல்வி உரிமையின் மதிப்பை உணர்ந்தால், அதை நம்மிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது – கனிமொழி கருணாநிதி, எம்.பி
திமுக மகளிர் அணி மற்றும் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி...
