spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமேரேஜில் குத்தாட்டம் போட்ட எம் பி! வீடியோ வைரல்!

மேரேஜில் குத்தாட்டம் போட்ட எம் பி! வீடியோ வைரல்!

-

- Advertisement -

திமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி  நீலகிரி ஆ.ராசா மகிழ்ந்தாா்.மேரேஜில் குத்தாட்டம் போட்ட எம் பி! வீடியோ  வைரல்!நீலகிரி மாவட்ட திமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்பு திருமண விழாவில் ஒன்று கூடிய படுகர் இன மக்கள்  பாரம்பரிய இசைக்கு நடனம் ஆடினர். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை திருமண வீட்டாரும் கட்சி நிர்வாகிகளும் ஆடும்படி கேட்டுக் கொண்டனர்.மேரேஜில் குத்தாட்டம் போட்ட எம் பி! வீடியோ  வைரல்!பின்பு உற்சாகமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ராசா அவர்களுடன் இணைந்து பாரம்பரிய இசைக்கு நடனம் ஆடினார். இதனால் மணமக்கள் மற்றும் திருமண வீட்டார் மகிழ்ச்சி அடைந்து அவருடன் கூட்டமாக இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.மேரேஜில் குத்தாட்டம் போட்ட எம் பி! வீடியோ  வைரல்!படுகர் இன மக்களின் திருமண விழாக்களில் அவர்களின் பாரம்பரிய நடனம் முக்கிய இடம் பெற்று வருகிறது. அவர்களின் பாரம்பரிய இசையை கேட்டால் நடனமாட வேண்டும் என்ற ஆசை வரும் என்பதற்கு ஏற்ப நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் படுகர் இன மக்கள் இல்ல திருமண விழாவில்  கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி கவனம் பெற்று வருகிறது .

விரக்த்தியின் உச்சத்தில் அமித்ஷா – ஆ.ராசா விமர்சனம்!

MUST READ