Tag: எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி
திருமங்கலம் அருகே தனியார் பள்ளியில் விறுவிறுப்புடன் நடந்த தடகள போட்டிகள்!
சென்னை திருமங்கலம் அருகே தனியார் பள்ளியில் உலக தரத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் தடகளப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.சென்னை அம்பத்தூர் திருமங்கலம் அருகே செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக்கல்லூரியில்...