Tag: ஏற்படுத்த

தமிழர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் அன்புமணி கோரிக்கை

மாலி நாட்டில் 5 தமிழர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளாா்.  பாட்டாளி மக்கள் கட்சி...