Tag: ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார்...